puthukkottai fisherman 12 members arrested

தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அச்சுறுத்தல்!

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆற்றில் மூழ்கி மாணவிகள் பலியான விவகாரம்: ஆசிரியர் கைது!

காவிரி ஆற்றில் சிக்கி 4 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்த விவகாரத்தில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

குடிநீர் தொட்டியில் மலம்: தனிப்படை அமைப்பு!

இந்த நிலையில்தான் வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலர் வாந்தி, மயக்கம் மற்றும் ஒவ்வாமையால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களைப் பரிசோதித்ததில் குடிநீரில் கலப்படம் இருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து படியுங்கள்

‘நீங்கள் ஒரு தேவதை’ : ஆட்சியருக்கு ஐஸ் வைத்து லீவ் கேட்ட மாணவர்கள்!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமிடம் இன்ஸ்டாகிராமில் மாணவர்கள் சிலர் மழை காரணமாக விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட குறுஞ்செய்திகளை ஆட்சியர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

புதுக்கோட்டை தேர் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் கோகர்ணேசுவரர் கோயிலின் தேர் கவிழ்ந்த விபத்தில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி ஒருவர் இன்று (ஆகஸ்ட் 7) உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்