ரூ.70,000 கோடிக்கு ராணுவ தளவாடங்கள்: மத்திய அரசு ஒப்புதல்!

உலக அளவில் அதிகமான ஆயுத இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பெற்றுள்ள நிலையில்  ரூ. 70,000 கோடி மதிப்பில் ராணுவ தளவாடங்கள் வாங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்