purattasi month Revathi nakshatra palan 2024

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – ரேவதி! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

இஷ்டங்கள் ஈடேறக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்கள் மனம்போல மாற்றங்கள் வரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வந்தால் மறுக்காமல் ஏற்பது, எதிர்கால நன்மைக்கு வழிவகுக்கும்.

தொடர்ந்து படியுங்கள்