புரட்டாசி மாத நட்சத்திர பலன் – கிருத்திகை! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)
தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டம். பணியிடத்தில் பரபரப்பும் பதற்றமும் தவிருங்கள். உடனிருப்போர் குறைகளை பெரிதுபடுத்த வேண்டாம்.
தொடர்ந்து படியுங்கள்தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டம். பணியிடத்தில் பரபரப்பும் பதற்றமும் தவிருங்கள். உடனிருப்போர் குறைகளை பெரிதுபடுத்த வேண்டாம்.
தொடர்ந்து படியுங்கள்நல்லவை அதிகரிக்கும் காலகட்டம். பணியிடத்தில் எதிர்பார்த்த மேன்மைகள் கைகூடும். உடனிருப்போர் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும். சிலருக்கு இடமாற்றத்துடன் பதவி உயர்வு வரும்.
தொடர்ந்து படியுங்கள்உயர்வுகள் உறுதியாகக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை பேசப்படும். உடனிருப்போர் ஆலோசனைகளைக் கேளுங்கள். குடும்பத்தில் குழப்ப சூழல் நீங்கும். தம்பதியர் இடையே மூன்றாம் நபரை அனுமதிக்க வேண்டாம்.
தொடர்ந்து படியுங்கள்