அரைசதம் விளாசிய கோலி: பஞ்சாப் அணிக்கு 175 ரன்கள் இலக்கு!

தொடக்க விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்த நிலையில் விராட் கோலி 47 பந்துகளில் 59ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் அடுத்த பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து டூ பிளஸிஸ் 56 பந்துகளில் 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில்4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எடுத்தது. இதனை தொடர்ந்து 175ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணி விளையடி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

பஞ்சாப் -பெங்களூரு: வெற்றி யாருக்கு?

இந்த ஆண்டாவது ஐபிஎல் கோப்பை வெல்லும் என கணிக்கப்பட்ட ஆர்சிபி திடீரனெ தோல்வி பாதையில் பயணித்துக் கொண்டிருப்பது அந்த அணி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. அதேநேரத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய 6 போட்டிகளிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வெற்றிக் கணக்கை பஞ்சாப் அணி இன்றும் தொடருமா? அல்லது ஆர்சிபி அணி தோல்வி பாதையில் இருந்து வெற்றிப் பாதைக்கு வருவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

IPL 2023: வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியை தழுவிய ராஜஸ்தான்

கடைசி 3 பந்துகளில் 13 ரன்கள் எடுக்கப்படவேண்டிய நிலையில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு மைதானத்தில் இருந்த இரு அணியின் ரசிகர்களிடமும் தொற்றிக்கொண்டது.

தொடர்ந்து படியுங்கள்

போராடிய கொல்கத்தா… வெற்றியை பறித்து சென்ற மழை!

16 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து கொல்கத்தா அணி 146 ரன்களை சேர்த்திருந்த நிலையில் வெற்றிக்கு 24 பந்துகளில் 46 ரன்கள் தேவை என்ற நிலையில் மழை குறுக்கிட்டது.

தொடர்ந்து படியுங்கள்

ஐபிஎல் ஏலம்: நொந்து போன சந்தீப் ஷர்மா

ஐபிஎல் ஏலத்தில் தன்னை எந்த அணியும் விலைக்கு வாங்காததால் தாம் மிகவும் ஏமாற்றமடைந்ததாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் ஷர்மா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஐபிஎல் ஏலம்: போனை சுவிட்ச் ஆஃப் செய்த சாம் கர்ரன்

ஐபிஎல் ஏலம் நடைபெற்ற போது எனது போனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டேன் என்று சாம் கர்ரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பஞ்சாப் அணி தவறு செய்து விட்டது: கிறிஸ் கெயில்

இந்நிலையில்,மயாங்க் குறித்து கிறிஸ் கெயில் வேதனை தெரிவித்துள்ளார்.தனியார் செய்திநிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ”அதிரடி வீரரான மயங்கிற்கு பெரிய தொகை கொடுத்து எடுக்க வேண்டும். அப்படி அவர் வாங்கப்படவில்லை என்றால் பெரும் ஏமாற்றம். பஞ்சாப் அணிக்காக அவ்வளவு செய்தும், தக்கவைக்கப்படவில்லை என்பதால் ஏற்கனவே அவர் வேதனையில் இருக்கிறார். அதுவும் மிகவும் மோசமாக நடத்தப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்