ஐபிஎல்: ஜெய்ஸ்வால் படைத்த புதிய சாதனை!
இந்நிலையில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்த சாதனை என்னெவென்றால்…சர்வதேச அணியில் இடம் பெறமால் ஒரு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக(2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஷான் மார்ஷ் 11 போட்டிகளில் விளையாடி 616 ரன்கள் எடுத்துள்ளார்) 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த முன்னாள் வீரரான ஷேன் மார்ஷ் இதுவரை இருந்து வந்த நிலையில் தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் 21 வயதான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 625 ரன்கள் குவித்து ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் . மேலும் , இவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்