கர்நாடகா தேர்தல்: ஓபிஎஸ் வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

கர்நாடகா காந்தி நகர் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளராக குமார் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஓபிஎஸ் அணி வேட்புமனுக்கள் நிராகரிப்பு!

ஓபிஎஸ் அணி சார்பில் புலிகேசி நகர் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்ட நெடுஞ்செழியன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் தனது வேட்புமனுவில் ஒரு இடத்தில் கையெழுத்திடவில்லை என கூறி நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று கோலார் தங்கவயல் வேட்பாளர் ஆனந்த்ராஜ் மனுவில் தவறுகள் இருந்ததாக நிராகரிக்கப்பட்டுள்ளது. காந்திநகர் வேட்பாளர் குமாரின் மனு ஏற்கப்பட்டதா இல்லையா என இன்னும் தெரியவரவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடக தேர்தல்: எடப்பாடிக்கு போட்டியாக வேட்பாளரை அறிவித்த பன்னீர்

கர்நாடக தேர்தலில் புலிகேசி நகர் தொகுதிக்கான அதிமுக வேட்பாளரை நேற்று எடப்பாடி அறிவித்த நிலையில் இன்று (ஏப்ரல் 20) ஓ.பன்னீர்செல்வம் அவரது தரப்பில் வேட்பாளர் ஒருவரை அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்