செஞ்சி மஸ்தான் அவுட் : கௌதம சிகாமணி இன்!

இந்த நிலையில் விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணியை நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அரசு மரியாதையுடன் புகழேந்தி உடல் தகனம்!

மறைந்த திமுக விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளருமான புகழேந்தியின் உடல் இன்று (ஏப்ரல் 7) 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

50 ஆண்டு திமுக பயணம்… கடைசி மூச்சும் கட்சிக்காகவே… யார் இந்த புகழேந்தி?

2020 இல் திமுக துணைப் பொதுச் செயலாளராக பொன்முடி நியமிக்கப்பட்ட நிலையில் தனது தீவிர ஆதரவாளரான புகழேந்தியை விழுப்புரம் தெற்கு மாசெ ஆக்கினார் பொன்முடி. 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் விக்கிரவாண்டி தொகுதியில் நின்று தனது ஐம்பதாண்டு அரசியல் வாழ்வில் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார் புகழேந்தி.

தொடர்ந்து படியுங்கள்

“புகழேந்தியின் மறைவு திமுகவுக்கு பேரிழப்பு”: ஸ்டாலின் இரங்கல்!

கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த விழுப்புரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், விக்கிரவாண்டி எம்எல்ஏ-வுமான புகழேந்தி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்ட மேடையின் அருகே நேற்று (ஏப்ரல் 5) மயக்கடைந்தார். உடனடியாக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி இன்று (ஏப்ரல் 6) காலை சிகிச்சை பலனின்றி காலமானார். இந்தநிலையில், புகழேந்தியின் மறைவுக்கு திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

தொடர்ந்து படியுங்கள்
two leaves symbol case tomorrow

இரட்டை இலை சின்னம் வழக்கில் நாளை தீர்ப்பு!

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி தேர்தல் ஆணையத்திற்கு எதிராக  தாக்கல் செய்த மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் நாளை (மார்ச் 15) உத்தரவு பிறப்பிக்க உள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடகா தேர்தலில் போட்டி?: எடியூரப்பாவை சந்தித்த ஓபிஎஸ் அணி

கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி இன்று (ஏப்ரல் 7) சந்தித்து பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்