Order demolish Pudukottai water tank

வேங்கைவயல் நீர்தேக்கத் தொட்டியை இடிக்க உத்தரவு!

புதுக்கோட்டை தீண்டாமை பிரச்சனையை ஏற்படுத்திய நீர்தேக்கத் தொட்டியை இடிப்பதற்குத் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மனிதக்கழிவு கலந்த விவகாரம்: சமூகநீதி கண்காணிப்புக்குழு ஆய்வு!

குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் சமூகநீதி கண்காணிப்புக்குழு விசாரணை

தொடர்ந்து படியுங்கள்

புதுக்கோட்டை சம்பவம்: போராட்டத்தை அறிவித்த விசிக

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி விசிக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அரசு ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு!

அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு அரசு ஒப்பந்தங்களை புதுக்கோட்டையைச் சேர்ந்த பாண்டித்துரை எடுத்திருந்தார். இவர் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் ஆவார்.

தொடர்ந்து படியுங்கள்

சவத்தை பொதுப்பாதையில் எடுத்துச் செல்ல எதிர்ப்பு: இன்னும் தொடரும் தீண்டாமை!

அறந்தாங்கி அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சவத்தை பொதுப்பாதையில் எடுத்துச் செல்ல அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தொடர்ந்து படியுங்கள்