நிதியமைச்சர் பேசும்போதே வெளியேறிய பெண்கள்: கதவைப்பூட்டி தடுத்த பவுன்சர்கள்!
புதுச்சேரியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பங்கேற்ற விழாவில் பாதியிலேயே பொதுமக்கள் வெளியேறினர். இதனையடுத்து கதவை பூட்டி பவுன்சர்களை வைத்து பொதுமக்களை தடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்