மாணவிகள் இடைநிற்றலைத் தடுக்கும் திட்டம்: அன்பில் மகேஷ்
நீட் தேர்வை ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்களும் எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் எப்படியிருந்தாலும் மாணவ-மாணவிகள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். மாணவ-மாணவிகள் எதையும் எதிர்கொள்ள தயார்படுத்திக் கொள்ள வேண்டும்
தொடர்ந்து படியுங்கள்