Kitchen keerthana : Pudalangai raitha

கிச்சன் கீர்த்தனா : புடலங்காய் ராய்த்தா

வெள்ளரி குடும்பத்தைச் சார்ந்தது புடலங்காய். கோடைக்கு ஏற்ற நீர்ச்சத்து நிறைந்த இதை பொரியல், கூட்டு என்று செய்யாமல் ராய்த்தா செய்தும் சுவைக்கலாம். மருத்துவ குணங்கள் நிறைந்த புடலங்காய் எல்லாருக்கும் ஏற்றது. எளிதில் ஜீரணமாகக்கூடியது. என்ன தேவை? இளசான புடலங்காய் – ஒன்று பச்சை மிளகாய் – 2 சின்ன வெங்காயம் – 8 கடுகு – அரை டீஸ்பூன் உளுந்து – ஒரு டீஸ்பூன் தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன் கெட்டித் தயிர் – ஒரு […]

தொடர்ந்து படியுங்கள்