பிளஸ் 2 ரிசல்ட் எப்போது? எப்படி பார்ப்பது?

பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வரும் மே 8ஆம் தேதி வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

10 ஆம் வகுப்பு தேர்விலும் மாஸ் ஆப்சென்ட்? ஆசிரியர்களுக்கு உத்தரவு! தலையிடுவாரா அன்பில் மகேஷ்?

வகுப்பாசிரியர்கள் ,என்ன செய்வார்களோ ஏதோ செய்வார்களோ தெரியாது… அந்த மாணவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தேர்வு எழுத வைக்க வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்
anbil mahesh poyyamozhi press meet

50 ஆயிரம் மாணவர்கள் ஆப்செண்ட்: அன்பில் மகேஷ் விளக்கம்!

எனவே பெற்றோர்களும் மாணவர்கள் தேர்வெழுத பள்ளிக்கல்வித்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதே போல ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் எதனால் மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை என்பதைக் கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டியர் ஸ்டூடண்ட்ஸ்…ஆல்தி பெஸ்ட் : கூலாக வாழ்த்து சொன்ன முதல்வர்!

இந்நிலையில் , அச்சாமின்றி பொதுத்தேர்வை எழுதுங்கள் என்று தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தேர்வுக்கு நோ டென்ஷன்: மாணவர்கள் முதல்ல இத படிங்க!

பள்ளி மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர்.இந்த காலகட்டத்தில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பினாலும் தேர்வு பயத்தினாலும் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து?

மாநில கல்விக்கொள்கை உருவாக்குவதற்கான குழுவின் ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று ( ஆகஸ்ட் 12 ) நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்