Madurai Happy Street crowd

மதுர குலுங்க குலுங்க… ஹேப்பி ஸ்ட்ரீட்டில் முண்டியடித்த கூட்டம்!

நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் இருந்ததால் மேடையின் முன்பு செல்வதற்கு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் முண்டியடித்துக் கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்
south panchayat by stalin digital thinnai

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய சவுத் பஞ்சாயத்து!

இந்த இருவருக்கும் இடையே தான் ராமநாதபுரம் மாவட்ட திமுகவில் உட்கட்சி பூசல் அதிகமாக இருக்கிறது என்பதை அறிந்து கொண்டே அவர்களிடம் அவ்வாறு கூறியுள்ளார் ஸ்டாலின்.

தொடர்ந்து படியுங்கள்

பிடிஆர் ஆடியோ வழக்கு: மனுதாரருக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்!

குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம்‌ இருக்கிறது? ஏதோவொரு ஆடியோவை வைத்துக்கொண்டு விசாரணைக்‌ கமிஷன்‌ போட முடியுமா என்ன? இதனையா ஆர்ட்டிக்கிள்‌ 32 எடுத்துரைக்கிறது..? சட்டத்தை அரசியல்‌ ஆதாயத்திற்கு பயன்படுத்தாதீர்கள்‌

தொடர்ந்து படியுங்கள்

பிடிஆரை சந்தித்த நிதித்துறை அதிகாரிகள்!

நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை ஐஏஎஸ் அதிகாரிகளான முருகானந்தம், மைதிலி ராஜேந்திரன் உள்ளிட்டோர் என்னை வந்து சந்தித்தனர். எனக்கு புதிய துறை ஒதுக்கியதற்காக வாழ்த்துத் தெரிவித்தனர். அவர்களின் மகத்தான பங்களிப்புகளுக்கு நான் அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன். இவர்களின் பங்களிப்பு இல்லாமல் நிதித்துறையில் இவ்வளவு சாதனையை அடைந்திருக்க முடியாது. அவர்களிடம் நான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். எனது பதவிக் காலத்தில் அவர்களின் அசைக்க முடியாத ஆதரவிற்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்

தொடர்ந்து படியுங்கள்

இலாகாவை மாற்றிய முதல்வர்: பிடிஆர் ரியாக்‌ஷன்!

புதிய அமைச்சராக டி.ஆர்.பி. ராஜா பதவியேற்ற நிலையில் தமிழக அமைச்சரவையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி டி.ஆர்.பி.ராஜவுக்கு தொழிற்துறையும், அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நிதித்துறை மற்றும் மனிதவள மேலாண்மைத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ: பிடிஆர் பதில்!

எதிர்க்கட்சிகள்‌ கூட உதயநிதி மற்றும்‌ சபரீசன்‌ மீது எந்த குற்றச்சாட்டும்‌ வைக்கவில்லை. எனவே, அவர்கள்‌ மீது களங்கம்‌ சுமத்தும்‌ வீண்‌ முயற்சியில்‌ இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள்‌ உருவாக்கப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை- ஆளுநர்- அமலாக்கத்துறை: ஆடியோ புயல்… பிடிஆரின் அடுத்த ஆக்‌ஷன் என்ன? 

முழுக்க முழுக்க இட்டுக்கட்டப்பட்ட  ஆடியோ என்று இதை வர்ணித்துள்ள பிடிஆர்,  அந்த ஆடியோவை பகுப்பாய்வு செய்து அதன் ரிசல்ட்டையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

குறைந்து கொண்டே வரும் தமிழகத்திற்கான நிதி: பி.டி.ஆர்

கடந்த 20 ஆண்டுகளாக மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி குறைந்துக் கொண்டே செல்வதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பாஜக அமைச்சர்களின் கோரிக்கை : ஆச்சரியப்பட்ட பி.டி.ஆர்

கட்சிக்கு அப்பாற்பட்டு தென்இந்தியா, வடஇந்தியா என்ற வித்தியாசம் இன்றி அனைத்து மாநிலங்களும், மாநிலத்துக்கான நிதி உரிமைகள் குறைந்து கொண்டே வருகிறது என தெரிவித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

மதுரை திமுகவில் உட்கட்சிப் பூசல்: மீண்டும் போட்டுடைத்த பிடிஆர்

இதற்காக, மாவட்டச் செயலாளராக கோ.தளபதிதான் எனப் பேசப்பட்ட நிலையில் அவருக்கு எதிராக களமிறங்கினார் அமைச்சர் பிடிஆர். ஆனால், தலைமை அவரது ஆசையை நிறைவேற்றவில்லை.

தொடர்ந்து படியுங்கள்