"This is the govt will go for the people and provide the schemes": Udayanidhi Stalin

”மக்களை தேடிச் சென்று அரசே திட்டங்கள் வழங்கும் காலம் இது”: உதயநிதி ஸ்டாலின்

அரசின் திட்டங்களை மக்கள் தேடிச்செல்லும் காலம் போய்,  மக்களை தேடிச் சென்று அரசே திட்டங்கள் வழங்கி வரும் காலமிது என உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பேடிஎம் தெரியும் பே பிஎம் திட்டம் தெரியுமா? – பிடிஆர் புது விளக்கம்!

மதுரை நாடாளுமன்ற தொகுதி சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மத்திய தொகுதிக்கு உட்பட்ட தளவாய் அக்ரஹாரம் தாளமுத்து பிள்ளை சந்து, செல்லத்தம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று (ஏப்ரல் 9) பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து படியுங்கள்
Mk Stalin Clarifies PTR portfolio change

அமைச்சர் பிடிஆரை ஐடி துறைக்கு மாற்றியது ஏன்? – காரணம் சொன்ன ஸ்டாலின்

நிதித்துறை போல ஐடி துறையிலும் மாற்றங்கள் தேவைப்பட்டதால், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை ஐடி துறைக்கு மாற்றினேன் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 23) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
tamilisai fed cake to ptr

மதுரை வந்த வந்தே பாரத்: தமிழக அமைச்சருக்கு கேக் ஊட்டிய ஆளுநர்!

மத்திய பாஜக அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது. தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை என்பதை நம்ப வேண்டாம். பிரதமருக்கு தமிழகத்தின் மீது அன்பு கொண்டுள்ளார் என்பதை நம்ப வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்
ptr says gst council meeting madurai

“துறை மாற்றத்தால் மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சில் நடத்தமுடியவில்லை” – பிடிஆர்

துறை மாற்றத்தால் மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சிலிங் நிகழ்ச்சி நடத்த முடியவில்லை என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜி கைது: கலங்கிய பிடிஆர்!

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டபோது நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கவலை தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ஐ.நா.வா… அறநிலைத்துறையா? மனம் திறந்த பி.டி.ஆர்.

மே மாதம் அமைச்சரவை மாற்றப்பட்ட சூழலில் பி டி ஆர் கவனித்து வந்த நிதித்துறை அவரிடம் இருந்து மாற்றப்பட்டு தங்கம் தென்னரசுவிடம் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

வெற்றியும், தோல்வியும் தற்காலிகமானதே: பி.டி.ஆர்

உலகத்தில் யாருமே எல்லாவற்றிலும் வெற்றி பெற்றவர்கள் கிடையாது. தோல்வியே காணாதவர்களும் கிடையாது. வெற்றியும், தோல்வியும் தற்காலிகமானதே. உங்கள் வாழ்க்கையில் சில நேரத்தில் இக்கட்டான சூழ்நிலைகளை சந்திப்பீர்கள். வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றுவதற்கு இரண்டு தான் தேவை. ஒன்று விடாமுயற்சி. இன்னொன்று, தோல்வியை சந்திக்கும் போது அதை தாண்டி செல்வதற்கு துணிச்சலும், உறுதியான மனமும் வேண்டும். இந்த இரண்டும் ஒருவரிடம் இருக்கிறதா, இல்லையா என்பதே வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்களுக்கும், வெற்றி பெறாதவர்களுக்கும் உள்ள வேறுபாடு” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

மதுரை இரண்டாவது தலைநகரா? அமைச்சர் கே.என் நேரு பதில்!

வைகையாற்றில் கழிவு நீர் கலக்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படும், தமிழகத்தில் உள்ள ஆறுகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பணிகள் மேற்க் கொள்ளப்படும், மதுரை 2 ஆம் தலைநகர் மாற்றுவதற்கு அமைச்சர் மூர்த்தி கேட்டதற்கு பதில் அளித்தேன், 2 வது தலைநகர் குறித்து முதல்வர் தான் அறிவிக்க வேண்டும்” என கூறினார் . செந்தில் பாலாஜி இல்லத்தில் இரண்டாம் நாளாக தொடரும் வருமானவரித் துறை சோதனை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துச் சென்றார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ஆர்.எஸ்.எஸ். வீசிய வலை-உறுதி செய்த அண்ணாமலை: மீண்டும் நிதியமைச்சர்- பிடிஆர் நம்பிக்கை!

பிடிஆர் மீது தவறு இல்லை என்று கூறுகிற அண்ணாமலை… பிடிஆருக்காக கமலாலயத்தின் கதவு திறந்தே இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்