ஐபிஎல்லைவிட பிஎஸ்எல்தான் சிறந்தது: முகமது ரிஸ்வான் சொன்ன காரணம்!

ஆனால் அதில் எந்த தொடராலும் ஐபிஎல் தொடரின் உச்சத்தை பாதியளவு கூட தொட முடியவில்லை. அந்த வகையில் அண்டை நாடான பாகிஸ்தான் கடந்த 2016 முதல் பிஎஸ்எல் தொடரை வெற்றிகரமாக நடத்தி வந்தாலும் ஐபிஎல் தொடரின் உச்சத்தை தொட முடியவில்லை.சொல்லப்போனால் அத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை ஐபிஎல் தொடரில் விளையாடும் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திரங்கள் வாங்கும் ஒரு வருட சம்பளத்துக்கு சமமாக இல்லை. ஆனாலும் ஐபிஎல் தொடரை விட பிஎஸ்எல் தொடர் தான் சிறந்தது என்று அந்நாட்டு வாரியமும் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கடந்த சில வருடங்களாகவே கூறி வருகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்