அரசின் புதிய தலைமை வழக்கறிஞர்: அரசாணை வெளியானது!
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக கடந்த 10ஆம் தேதி அறிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக கடந்த 10ஆம் தேதி அறிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜனவரி 11) தீர்ப்பளிக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்அட்வகேட் ஜெனரலான சண்முக சுந்தரம் ராஜினாமா செய்வது என முடிவெடுத்திருக்கிறார். அவருக்கு நெருக்கமானவர்களோ, ’அடுத்தடுத்து அமைச்சர்கள் மீதான சட்ட நெருக்கடிகளைத் தொடர்ந்து சண்முக சுந்தரத்திடம், ‘இவ்வழக்குகளில் இருந்து நீதிபதி ஆனந்த வெங்கடேஷை மாற்ற வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் முறையிடுமாறு கூறப்பட்டுள்ளது. அதை சண்முகசுந்தரம் தனது இயல்புக்கு மாறானதாக கருதி ராஜினாமா முடிவுக்கு வந்தார்
தொடர்ந்து படியுங்கள்அரசு தலைமை வழக்கறிஞர் பதவியை சண்முக சுந்தரம் ராஜினாமா செய்திருப்பதாக முதல்வர் தரப்பில் தகவல்கள் வருகின்றன,
தொடர்ந்து படியுங்கள்