“பி.டி.ஆர் மனசு வைத்தால் ஸ்டாலின் குடும்பமே ஜெயிலுக்கு போவது உறுதி”-செல்லூர் கே.ராஜு
அமைச்சர் தங்கம் தென்னரசு காலத்திலாவது மின் கணக்கு மாதம் தோறும் எடுக்கப்படுமா என்றால், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகுதான் நடக்கும் தற்போது கிடையாது என்று அவரே தெரிவித்து விட்டார். இந்த ஆட்சியில் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றாகவும் இருக்கிறது, இந்த ஆட்சியில் கலெக்டருக்கு கூட பாதுகாப்பு இல்லை. மணல் கொள்ளையை பற்றி புகார் கொடுத்த கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்படுகிறார் ,சேலத்தில் மணல் கொள்ளையை தட்டி கேட்ட அதிகாரியை வெட்ட முயற்சி செய்கின்றனர். இவர்களது ஆட்சியில் எந்த துறையும் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை, மாவட்ட ஆட்சியர் தள்ளி விடப்பட்டதில் இருந்தே தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எப்படி பேணி காக்கப்படுகிறது என தெரிய வருகிறது” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்