Government Doctors Association

பேராசிரியர் பணியிடங்கள்: போராட்டம் அறிவித்த அரசு மருத்துவர்கள்!

தமிழக அரசு அரசாணை 293-ஐ அமல்படுத்தவும், மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

புதிய பென்ஷன் திட்டத்துக்கு எதிராக கையேந்தும் போராட்டம்!

தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து பல மாநிலங்களில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்தியுள்ளனர். முதலில் ராஜஸ்தான் மாநிலம் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்தி இந்திய முழுவதும் விளம்பரம் கொடுத்தனர். இரண்டாவதாக ஜார்கண்ட், மூன்றாவதாக சத்தீஸ்கர், நான்காவது பஞ்சாப், ஐந்தாவது இமாச்சல பிரதேசம், ஆகிய ஐந்து மாநிலங்கள் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

தஞ்சையில் ஆளுநர் ரவிக்கு எதிராக போராட்டம்!

இந்நிலையில், இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு 325 பி.எச்டி படிப்பு முடித்தவர்களுக்கும், 723 எம்.பில், 190 முதுகலை மாணவர்கள், 45 இளங்கலை மாணவர்கள், 291 பி.எட் மாணவர்களுக்கும்,தொலைநிலைக் கல்வி மூலம் பயின்ற 11,451 பேருக்கும் பட்டங்களை வழங்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தஞ்சாவூர் சென்றார்.

தொடர்ந்து படியுங்கள்

12 மணி நேர வேலை- தொழிற்சங்கக் கூட்டம்: தலைகாட்டாத திமுக தொழிற்சங்கம்!

திமுகவின் தொழிற்சங்கமான தொமுசவுக்கும் இந்த சட்ட திருத்தத்தில் உடன்பாடு இருக்காது என்றே கருதுகிறோம். ஆனாலும் தவிர்த்துள்ளனர்

தொடர்ந்து படியுங்கள்

ஆணவக்கொலை: தனிச்சட்டம் இயற்ற தயக்கம் ஏன்? – திருமா கேள்வி!

மத்திய மாநில அரசுகள் ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற என்ன தயக்கம் என்று விசிக தலைவர் திருமா வளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Road blockade protest in madurai

12 மணி நேர வேலை: சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!

12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று மதுரையில் இன்று (ஏப்ரல் 22) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
relatives struggle for military honour

பஞ்சாப் துப்பாக்கிச்சூடு… ராணுவ மரியாதை: உறவினர்கள் போராட்டம்!

பஞ்சாப் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தமிழக வீரருக்கு ராணுவ மரியாதை வழங்க வேண்டும் என்று உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பாஜகவிற்கு அடிமை என்றால் திமுக கொத்தடிமை: சீமான்

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த கோரியும் பைக் டாக்சியை தடை செய்யக் கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

பாலியல் குற்றச்சாட்டு- கலாஷேத்ரா பேராசிரியர்களுக்கு அனுமதி மறுப்பு: மகளிர் ஆணையம்

பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான மூன்று பேராசிரியர்களை கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாது என்று இயக்குநர் ரேவதியிடம் வலியுறுத்தியதாக மகளிர் ஆணைய தலைவி குமாரி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக மாநில செயலாளர் எஸ்.டி.குமார் தலைமையில் பெங்களூரில் இன்று (ஏப்ரல் 2) கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்