srilankans protest against newly elected president Ranil wickremesinghe out side president secretariat

இலங்கையில் வலுக்கும் போராட்டம்… புதிய அதிபர் ரணிலுக்கும் எதிர்ப்பு!

இலங்கையின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு அதிபர் செயலகத்திற்கு வெளியே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்