கிச்சன் கீர்த்தனா : வரகு – கம்பங்களி!

ஐந்து நட்சத்திர விடுதிகளில் களி பிரதான உணவு. சர்க்கரை, இதயநோய் என விதவிதமான நோய்கள் துரத்த துரத்த, மக்கள் தாங்கள் இழந்த பாரம்பriயங்களை நோக்கி ஓடுகிறார்கள். இந்த நிலையில் நாமும் வீட்டிலேயே களி செய்து சுவைக்கலாம். அதற்கு இந்த ரெசிப்பி உதவும்.

தொடர்ந்து படியுங்கள்