Performance of Erode Koothupattarai students

ஈரோடு கூத்துப்பட்டறையின் ஆத்ம தரிசனம்!

2019 ஆண்டு, அக்டோபர் மாதம் 24 ஆம் தேதியன்று, “ஈரோடு நாடகக் கொட்டகை” உருவெடுத்தது. ஏன் அந்த நாளில் அது உருவெடுத்தது. அது கூத்துப்பட்டறை ந.முத்துசாமி அய்யாவின் முதல் நினைவு நாள். அதனை உருவாக்கியதில் முன்னனி பாத்திரம் முத்துசாமி அய்யாவின் மாணவர்களில் ஒருவர் சதீஷ்.

தொடர்ந்து படியுங்கள்

புத்தகங்களை பரிசளிக்க ஆசிரியர்கள் கை ஓங்குவது எப்போது?

மேனாள் நீதிபதி சந்துரு, வழக்கறிஞராக இருக்கும் போது பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் வழக்கறிஞராக இருந்து ஏராளமான வழக்குகளை கையாண்டார்.

தொடர்ந்து படியுங்கள்

உலகப் புத்தக தின‌ நினைவு அலைகள்!

புத்தக காதலர்கள் 1926 ஆம் ஆண்டு முதலே உலக புத்தக தினத்தை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். ஆனால், யுனெஸ்கோவின் அறிவிப்பு 1995 ஆம் ஆண்டு, ஏப்ரல் 23 தேதியில்  இருந்து தான்.

தொடர்ந்து படியுங்கள்
periyar university reading camp

“தொடங்க மனம் இருந்தால் போதும்” : மாணவர்களிடையே வாசிப்பு – புதிய செயல் திட்டம்!

பறவைகள் சரணாலயம் வாசிப்புக்கும் ஏற்ற சரணாலயம் என்று தேர்வு செய்து, அதிகாலை‌ ஆறுமணிக்கு சரணாலயம் வந்து விட வேண்டும் என்ற அறிவிப்பின் படி எத்தனை பேர் வந்து சேருவார்கள் என்ற யோசனை ஓடிக் கொண்டிருந்தது. அதிகாலையில் ஆறு மணி என்பதற்கு பதிலாக 6.20 மணிக்கு தான் நாம் பறவைகள் சரணாலயம் சென்று அடைந்தோம்.

தொடர்ந்து படியுங்கள்
Let the workplace-friendly attire spread

இனியேனும் பணியிடத்திற்கு ஏற்ற உடைகள் பரவலாகட்டும்!

பெண்கள் சேலையிலிருந்து இம்மியளவும் பிசகாமல் பார்த்து கொண்டது சமூகம். எந்த வேலை செய்தாலும், சேலை உடுத்திக் கொள்ளவும் மறைத்துக் கொள்ளவும் பழக்கப் படுத்தி விட்டோம். அதனைப் பண்பாடாக்கி விட்டதால், அதுவே போற்றுதலுக்கு உரிய கலாச்சாரமாக நிலை நிறுத்தி விட்டோம்.

தொடர்ந்து படியுங்கள்
erode arts and science college climate change national seminar

காலநிலை மாற்றம் மீதான தேசிய கருத்தரங்கம்: ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்க அழைப்பு!

மத்திய அரசின் நிதி உதவியுடன் நடைபெறும் தேசிய  கருத்தரங்கில்  முதல் முதலாக தாய்மொழியில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்க ஈரோடு கலை அறிவியல் கல்லூரி அழைப்பு விடுத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
how new education policy affected

எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம்… உள்ளே வரவே முடியாது! – பகுதி 2

“எப்போது வேண்டுமானாலும் படிப்பில் சேரலாம். எப்போது வேண்டுமானாலும் படிப்பை விட்டு வெளியேறலாம்” என்ற புதிய தேசிய கல்விக் கொள்கை அம்சம் இந்திய நிலைமைகளுக்கு பொருந்தாது. மிகக் கடினமான சூழ்நிலையில் தான் கல்வி நிறுவனங்களை விட்டு வெளியேறுகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
Can we get justice to include tribals in the current parliament itself?

நடப்பு பாராளுமன்றத்திலேயே எங்களுக்கு நீதி கிடைக்காதா?

சங்கிலி முருகன் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து விட்டு, கல்லூரி சேர்க்கைக்கு எங்களிடம் வந்தார்.‌ அவருக்கு சாதி சான்றிதழ் ஏதும் இல்லை. சங்கிலி முருகனிடம் கேட்டால், நாங்க “பூம்பூம் மாட்டுக்காரங்க”என்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
When will the plight of tribal farmers be alleviated?

என்று தணியும் பழங்குடி விவசாயிகள் அவலம்?

வெள்ளையர்கள் வருகைக்கு பிறகு அவர்களும், அவர்களது அடியொற்றி நாமும் செய்த வன ஆக்கிரமிப்பு, வன அழிப்பு எவ்வளவு? இந்தக் காலகட்டத்தில் இருந்தே வனத்தின் ஆதி குடிகளின் சீரழிவுகளும் தொடங்குகிறது. ஆக சமவெளி மனிதர்களின் ஆக்கிரமிப்புக்கு வனத்திற்குள் வாழ்ந்து வந்த பழங்குடிகள் எத்தனையெத்தனை மாற்றங்களுக்கு ஆட்பட்டு இருக்கிறார்கள்?

தொடர்ந்து படியுங்கள்
75 Years of Independence India's Scientific Development

சுதந்திர இந்தியாவின் அறிவியல் வளர்ச்சி: சாதனைகளும் சவால்களும்!

இந்திய நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இந்த 75 ஆண்டுகளில், நம் நாடு, அறிவியல் வளர்ச்சியில் கணிசமான வெற்றிகளை பெற்றுள்ளது. விண்வெளி ஆய்வு, அணுசக்தி தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி, உணவு உற்பத்தி, உள்கட்டுமானம், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சி போன்ற துறைகளில், வியத்தகு வெற்றியை பெற்றுள்ளோம். இதற்குப் பின்னால், நமது விஞ்ஞானிகளின் கடும் உழைப்பு, கூட்டு உழைப்பு இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்