தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் : வெல்லப்போவது யார்?

நடிகர் ரஜினிகாந்த் முதல் நபராகவந்து தனது வாக்கினை பதிவு செய்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை பரபரப்பாக்கியிருக்கிறார். இன்று பிற்பகல் நடிகர் கமல்ஹாசன் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்