உங்கள் தொகுதி கோயிலுக்குச் சென்று… தெலங்கானா காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு திடீர் உத்தரவு!
தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வருகின்ற நவம்பர் 30-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதனையொட்டி வருகின்ற நவம்பர் 28-ம் தேதி மாலை 5 மணியுடன் அங்கு தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது. இதனால் தற்போது மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தற்போது அங்கு தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 119 வேட்பாளர்களும், அருகில் உள்ள பெரிய கோயில்களுக்கு […]
தொடர்ந்து படியுங்கள்