முதன்முறையாக ஹீரோவுக்கு சமமான சம்பளம் பெற்ற பிரியங்கா சோப்ரா!

கடந்த 2002ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ’தமிழன்’ திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. அதன்பின்னர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல அமெரிக்க நடிகர் நிக் ஜோனஸை மணந்து தற்போது ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

கருப்பாக இருப்பதால் நிராகரிக்கப்பட்டேன்: பிரியங்கா சோப்ரா

18 வயதில் உலக அழகி பட்டத்தை வென்றபோது தனது தேடலைத் தொடங்கியதாகக் கூறும் இவர் கடந்த 2000-வது ஆண்டில் உலக அழகிப் பட்டத்தை தன்வசப்படுத்தியவர். விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வரும் இவர் இன்று ( நவம்பர் 10 ) இந்தியா வந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சினிமா துறையில் பாலின பாகுபாடு : பிரியங்கா சோப்ரா சொன்ன அதிர்ச்சி தகவல்!

பிரியங்காவின் கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்த கமலா ஹாரிஸ், பாலின பாகுபாடு குறித்து அவரிடமே ஒரு கேள்வி கேட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

இரண்டாவது குழந்தைக்கு தாயாகும் பிரியங்கா சோப்ரா!

நடிகை பிரியங்கா சோப்ரா தனது இரண்டாவது குழந்தையையும் வாடகைத்தாய் மூலம் பெற்றெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி தீயாக பரவி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்