அன்று விஜயுடன்… இன்று ரஜினியுடன் : வேட்டையனை வெல்லுமா பிளாக்?
திரைப்பட தயாரிப்பில், அதனை வெளியிடுவதில் நிதானத்தை கடைப்பிடிக்கும் பிரபல இளம் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தனது தயாரிப்பில் வெளியாகும் படத்தை வெளியிடும் போது நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் படம் வெளியாவதாக அறிவிப்பு வந்தாலும் படத்தை ரிலீஸ் செய்வதில் பின்வாங்குவது இல்லை. தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் படங்கள் வெளிவரும் நாட்களில் இரண்டாம் கட்ட, மற்றும் சிறுபட்ஜெட் படங்களை வெளியிடுவதை தயாரிப்பாளர்கள் தவிர்த்து விடுவார்கள். அப்படிப்பட்ட சூழலில் 2019 அக்டோபர் 25ஆம் தேதி விஜய் […]
தொடர்ந்து படியுங்கள்