திருப்பத்தூர்: பள்ளிக்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு!
திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்திற்குள் இன்று (ஜூன் 14) சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு.
திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்திற்குள் இன்று (ஜூன் 14) சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு.
இலவச கட்டாய கல்வி திட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு இன்று (ஏப்ரல் 22) தொடங்கியது.
விழுப்புரம் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதால் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் உள்ள தனியார் பள்ளியில் சேர மாணவர் ஒருவர் ரூ.40,000 கட்டணம் செலுத்தியிருந்த நிலையில் அவர் பள்ளியில் சேராததால் கட்டணத்தை 12 சதவிகித வட்டியுடன் திருப்பிக் கொடுக்குமாறு கோவை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகள் அனைத்திலிருந்தும் பத்தாம் வகுப்பு போதிக்கும் தகுதி வாய்ந்த பாட ஆசிரியர்களை தவறாமல் பணியிலிருந்து விடுவித்து தேர்வாளர்களாக நியமனம் செய்து மதிப்பீட்டுப் பணியினை மேற்கொள்ள அறிவுறுத்தி அனுப்பி வைக்க வேண்டும்.
மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.