லாரி மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு பேருந்து விபத்தில் சிக்கியதில் 6 பேர் உயிரிழந்தனர். சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று இன்று காலை சென்றுகொண்டிருந்தது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள அச்சிறுபாக்கம் தொழுப்பேடு பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, முன்னால் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியிருக்கிறது. வேகமாக வந்த அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி மீது மோதியதில் பேருந்தின் ஒரு பக்கம் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது. […]

தொடர்ந்து படியுங்கள்