போக்குவரத்து துறையை தனியார் மயமாக்காதே …அதிகாலையே ஆர்ப்பாட்டத்தை தொடங்கிய சி.ஐ.டி.யு!

எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது மாநில அரசே இது போன்று தனியார்மயத்தை ஊக்குவிக்கலாமா? என்று கேள்வி எழுப்பியதுடன் போக்குவரத்து கழகம் இருந்தால் தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் முதலமைச்சர் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து படியுங்கள்