சிறைவாசிகள் பயன்பாட்டிற்காக 1 லட்சம் புத்தகங்கள்: தமிழக அரசு
கொரோனா தொற்றின் போது 1.17 லட்சம் காவலர்களுக்கு ரூ.58.50 கோடி நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் போது 1.17 லட்சம் காவலர்களுக்கு ரூ.58.50 கோடி நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்வதில் ஆளுநர் மாளிகை தாமதம் செய்கிறது என்று திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சிறையில் முதல் வகுப்பு கைதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டுமே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்படுகிறது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்தாலும் அரசுக்கு எதிரான தனது விமர்சனங்களை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளிப்படையாக பேசி வருகிறார்.
இந்தியாவில் தூக்கு தண்டனைக்கு மாற்று வழியை கண்டறிய நிபுணர் குழுவை அமைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சிறைக்கைதிகள் 322 பேரைத் தமிழ்நாடு அரசு விடுதலை செய்துள்ளது.
செப்டம்பர் 15 அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த நாளையொட்டி நீண்டகாலமாக சிறையில் இருக்கும் 6 தமிழர்களையும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இசுலாமிய சகோதரர்களையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது