ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு குறைபாடு இல்லை: பிரேம் ஆனந்த் சின்ஹா
கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் எதுவும் இல்லை என்று சென்னை மாநகர கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்