சர்வதேச நிகழ்வுகளில் குடியரசுத் தலைவர், பிரதமர் படங்கள்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
“குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் புகைப்படத்துடன் வைக்கப்படும் விளம்பரங்கள் சேதப்படுத்தப்பட்டாலோ, ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலோ அதில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து படியுங்கள்