சுரேஷ் கோபி ராஜினாமா? : அவசரமாக அமைக்கப்பட்டதா மோடி 3.0 அமைச்சரவை!
இவ்வளவு பிசியாக இருக்கும் நடிகர் சுரேஷ் கோபியுடன் முறையாக ஆலோசித்துதான் அவரை மத்திய இணை அமைச்சர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தார்களா என்பது கேள்விக் குறியாக இருக்கிறது.
மோடி அமைசசரவை பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் எவ்வளவு அவசரமாக நடத்தப்பட்டிருக்கின்றான என்பது சுரேஷ் கோபி விஷயத்தில் இருந்தே தெரிகிறது”