ஏறும் சிலிண்டர் விலை: எகிறும் காய்கறி விலை : அபாயத்தில் ஓட்டல் உணவு விலை!
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை உயர்ந்ததை அடுத்து உணவு விலையை அதிகரிக்கலாமா என ஓட்டல் உரிமையாளர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை உயர்ந்ததை அடுத்து உணவு விலையை அதிகரிக்கலாமா என ஓட்டல் உரிமையாளர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்நாட்டின் ஒட்டுமொத்த தனிநபர் சராசரி வருமானத்தை (ரூ.98,374) விட தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் (ரூ.1,66,727) அதிகமாக உள்ளதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று (ஜூலை 20) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து படியுங்கள்அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உணவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்காய்கறி விலை, மளிகை பொருட்களின் விலை, சிலிண்டர் விலை உயர்வோடு வணிக பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணமும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் கடும் சுமையை சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஹோட்டல் உணவுகள் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சுங்கக் கட்டண உயர்வால் மறைமுகமாகச் சரக்கு வாகனங்களின் வாடகைக் கட்டணம் அதிகரித்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும்.
தொடர்ந்து படியுங்கள்ஆளும் திமுகவின் மின் கட்டண உயர்வு , விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் : எடப்பாடி கே பழனிசாமி
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் 8 ஆயிரம் அரிசி ஆலைகள், கடைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
தொடர்ந்து படியுங்கள்நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டாரத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை டன்னுக்கு ரூ.1,000 உயர்ந்து விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலைகளில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து […]
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இன்று (ஜூலை 7) பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர். கடந்த மே 21 அன்று பெட்ரோல் ஒரு லிட்டர் 110.85 ரூபாய்க்கும் டீசல் ஒரு லிட்டர் 100.94 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வரியைக் குறைத்த நிலையில், பெட்ரோல் ஒரு லிட்டருக்கு […]
தொடர்ந்து படியுங்கள்