actors association mansoor alikhan

நடிகர் சங்கத்திற்கு 4 மணி நேரம் அவகாசம்: மன்சூர் அலிகான் எச்சரிக்கை!

நடிகை த்ரிஷா குறித்து தவறாக எதுவும் பேசவில்லை என்று நடிகர் மன்சூர் அலிகான் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
vijay can come to politics

’புதியவர்கள் வரட்டும்’: விஜய்யின் அரசியல் வருகை குறித்து அண்ணாமலை

நடிகர் விஜய் உட்பட புதியவர்கள் அரசியலுக்கு வரட்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
minister ragupathi questions edappadi palanisami

அதிமுக பாஜகவை பாதுகாக்கிறது: அமைச்சர் ரகுபதி

காவிரி விவகாரத்தில் மத்திய பாஜக அரசை அதிமுக பாதுகாக்கிறது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Jayam Ravi asks Vijay Sethupathi

விஜய் சேதுபதியிடம் கால்ஷீட் கேட்கும் ஜெயம் ரவி

ஹெச்.வினோத் படங்கள் திரைத்துறையை புரட்டிப் போட்டவை. அவருக்கும் நன்றி. இயக்குநர் அஹமதின் அன்பும் நட்பும் எனக்கு எப்போதும் தேவை. ‘பொன்னியின் செல்வன்’ படம் முடித்து விட்டு என்ன செய்ய போகிறாய் என்று என் அண்ணன் ராஜா கேட்டார்.

தொடர்ந்து படியுங்கள்
all party meeting on cauvery water

காவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டமா? -அமைச்சர் துரைமுருகன் பதில்!

காவிரி நீர் விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவது குறித்து பின்னர் யோசிக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
dhanapal wife press meet kodanad case

தனபால் மீது மனைவி புகார்… எடப்பாடி மீது தனபால் புகார்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக யாரோ சொல்லிக்கொடுத்து தனபால் பேசுவதாக அவரது மனைவி செந்தாமரைச்செல்வி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
tamizhisai soundrarajan about sanadhanam

“முதல்ல இந்து அறநிலையத் துறையை மூடுங்க தம்பி” : தமிழிசை

சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்ல சொல்ல அது வளர்ந்து கொண்டே போகும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்

தமிழர் அல்லாதவரின் எரிச்சல்: விஜயலட்சுமியின் வீடியோவை வெளியிட்ட சீமான்

லட்சியத்தோடு இருக்கும் என்னிடம் இரண்டு லட்சுமிகளை வைத்து சண்டை போடுகிறார்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்