அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை: ஆளுநரிடம் மனு அளித்த எடப்பாடி பழனிசாமி
கள்ளச்சாராய மரணங்கள் குறித்து திமுக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 22) ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கள்ளச்சாராய மரணங்கள் குறித்து திமுக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 22) ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் முடிவை அறிவிப்பதற்கு முன்னர் மாநில அரசுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பொறியியல் முதலாமாண்டு கலந்தாய்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது ஒரு மகத்தான வெற்றி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆட்சி பொறுப்பேற்கின்ற போது தேனாறும் பாலாறும் ஓடும் என்று சொன்னார்கள். இப்போது சாராய ஆறு தான் தமிழகத்தில் ஓடி கொண்டிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்ஒரு சில படங்களில் ஹிட் கொடுத்த விஷாலே அரசியலுக்கு வரும் போது பல படங்களில் ஹிட் கொடுத்த விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மாயமானும் மண்குதிரையும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு வைத்தியலிங்கம் பதிலடி கொடுத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மாயமானும் மண் குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது என்று ஓபிஎஸ் டிடிவி தினகரன் இணைந்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்காலாவதியான ஒருவர், திராவிட மாடல் காலாவதியாகிவிட்டதாகப் பேசுகிறார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்காங்கிரஸ், திமுக ஊழல் கூட்டணியின் நட்சத்திர பேச்சாளராக கமல்ஹாசன் இருக்கிறார் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானிதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்