அயலி அனுபவம் எப்படி இருந்தது?: நடிகை அனுமோள்

கதாநாயகியாக மட்டுமே நடிக்க விரும்பும் நடிகைகளுக்கு மத்தியில் வலுவான கதாப்பாத்திரங்களை தயக்கமே இல்லாமல் செய்பவர். தமிழில் ‘ஓர் இரவினில்’ படத்திற்கு பிறகு தற்போது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ‘அயலி’ வலைதொடரில் அம்மாவாக நடித்திருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்