9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் : ஜனாதிபதி உத்தரவு!

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்து இன்று (ஜுலை 28) உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்களின் பொறுப்பை சில ஆளுநர்கள் கவனித்து வந்ததாலும், தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில ஆளுநர்களின் பதவி காலம் முடிவுக்கு வருவதாலும்  புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு ஆளுநர்கள் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் பாஜக மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்த நிலையில் இன்று 6 மாநிலங்களுக்கு புதிய […]

தொடர்ந்து படியுங்கள்
president visit to tamil nadu travel details

குடியரசுத்தலைவர் தமிழகம் வருகை: பயண விவரம்!

டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் இன்று காலை மைசூரு வரும் குடியரசுத் தலைவர் முர்மு, அங்கிருந்து சாலை மார்க்கமாக தமிழ்நாட்டில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு செல்கிறார். அங்கு “தி எலிபன்ட் விஸ்பரஸ்” ஆவணப்படத்திற்காக ஆஸ்கர் விருதை வென்ற தம்பதிகளான பொம்மன், பெள்ளி குடியிருக்கும் பகுதிக்கு செல்வதோடு யானைகள் முகாமையும் பார்வையிடுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை வாசலில் வந்து வரவேற்ற சத்குரு

மதுரையைத் தொடர்ந்து விமானம் மூலம் கோவை ஈஷா யோகா மையத்திற்கு வந்த குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை வாசலில் வந்து சத்குரு வரவேற்றார்.

தொடர்ந்து படியுங்கள்

குடியரசுத் தலைவர் தமிழ்நாடு வருகை: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிய நடைபாதைகளில் 70 கடைகள் அகற்றப்பட்டுள்ளன. மதுரையில் பிப்ரவரி 17,18 தேதிகளில் ஆளில்லா டிரோன்கள் வானில் பறக்கவிடவும் தடை செய்யப்பட்ட்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

நல்லாட்சிக்கான திறவுகோல்!

மாண்புமிகு குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 31.01.2023 அன்று உரை நிகழ்த்தினார். நாடாளுமன்றத்தில் பேசும்போதே அதை மொழிபெயர்க்கும் வசதி செய்யப்பட்டிருப்பதால் குடியரசுத் தலைவர் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக இந்தியில் ஆற்றிய உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பை என்னால் கேட்க முடிந்தது.

தொடர்ந்து படியுங்கள்
Action taken by the President

ஆளுநர் மீது முதல்வர் புகார்: குடியரசுத் தலைவர் எடுத்த நடவடிக்கை!

ஆளுநர் குறித்து முதலமைச்சர் எழுதிய கடிதத்தை குறிப்பிடுகளுடன் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய குடியரசுத் தலைவர்

தொடர்ந்து படியுங்கள்

குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்தார் சுந்தர் பிச்சை!

கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்தார்.

தொடர்ந்து படியுங்கள்