அஜித்துடன் நடிக்கும் பிரேமலு நடிகர்.. குட் பேட் அக்லி அப்டேட்!

இந்நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஒரு பிரபல மலையாள நடிகர் நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கோடைக்கால கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக இன்று (ஏப்ரல் 12) முதல் மே 31-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

மஞ்சுமல் பாய்ஸ், பிரேமலு, சைரன் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ், பிரேமலு, சைரன் ஆகிய படங்களின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Manjummel Boys set a new record

’வசூல் No 1’ : உலகளவில் புதிய சாதனை படைத்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’

மிக விரைவில் ரூ.100 கோடி வசூலை எட்டிய ‘மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ஒவ்வொரு நாளும் மலையாள திரையுலக வசூலில் பல முக்கிய சாதனைகளை முறியடித்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

Premalu: தமிழில் வெளியாகும் ‘பிரேமலு’ ரிலீஸ் தேதி இதுதான்!

கடந்த பிப்ரவரி 9-ம் தேதி வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் மொழி கடந்தும் ரசிகர்களை வசீகரித்து வருகிறது. நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு நடித்துள்ள இப்படத்துக்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
director bala hits mamitha baiju

Video: ‘வணங்கான்’ ஷூட்டிங்ல என்ன அடிச்சாரு… ஓபனாக பேசிய ‘பிரேமலு’ நடிகை!

இயக்குநர் பாலா தன்னை அடித்ததாக, ‘பிரேமலு’ நடிகை மமிதா பைஜூ பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Premalu movie review

பிரேமலு: விமர்சனம்!

நான்கு கல்லூரிப் பெண்கள் கூலிங்கிளாஸ் அணிந்துகொண்டு சிரிப்பது போன்றிருக்கும் ‘சூப்பர் சரண்யா’ மலையாளப் பட ஸ்டில், சில காலத்திற்கு முன்னர் சமூகவலைதளங்களில் ’வைரல்’ ஆனது.

தொடர்ந்து படியுங்கள்