”செந்தில்பாலாஜியை கைது பண்ணனும்”: பிரேமலதா

அப்போது அவரிடம், வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், “ இதுதான் திராவிட மாடல். ரெய்டு வரும் அதிகாரிகள் தங்களது கடமையை ஆற்ற வருகிறார்கள். எந்த அதிகாரியும் ரெய்டு வருகிறோம் என அறிவித்து விட்டு வரமாட்டார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

”பெண்கள் ‘ஓசி’ பயணத்தை புறக்கணிக்க வேண்டும்” : பிரேமலதா

தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த பெண்ளும் ஓசி பயணத்தை புறக்கணிக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மக்களுக்காக கண்ணகி போல் நியாயம் கேட்டு வருவேன்:  மதுரையில் பிரேமலதா

“நியாயம் கேட்டு மதுரையை எரித்த கண்ணகிபோல் மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் வருவேன்” என்று மதுரையில் பிரேமலதா பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்