தேஜகூ கூட்டத்திற்கு அழைப்பு இல்லாதது ஏன்? – பிரேமலதா பதில்!
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் இன்று (ஜூலை 24) நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் இன்று (ஜூலை 24) நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் நேற்று (ஜூலை 15) துவங்கியது.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு தொகுதி தனித்துப் போட்டியிடும் தேமுதிக சார்பில் வேட்பாளராக ஆனந்த் என்பவரை அக்கட்சியின் பொருளாளரான பிரேமலதா அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த பெண்ளும் ஓசி பயணத்தை புறக்கணிக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்எல்லாப் போராட்டங்களும் என் தலைமையில்தான் நடைபெற்றது. இனியும் மக்கள் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் அதற்கும் முதல் ஆளாக தேமுதிகதான் களத்தில் இருக்கும். மக்களுக்கு நீதி கிடைக்கும்வரை தேமுதிக போராடும்” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்விஜயகாந்தின் உதவும் குணத்துக்கும், செய்த தொண்டுகளுக்கும் பிரதிபலனாகப் பூரண குணத்துடன் மீண்டு வருவார் கேப்டன் விஜயகாந்த். காத்திருப்பது அவர்களின் தொண்டர்கள் மட்டுமல்ல தமிழகமும் தான்.
தொடர்ந்து படியுங்கள்“நியாயம் கேட்டு மதுரையை எரித்த கண்ணகிபோல் மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் வருவேன்” என்று மதுரையில் பிரேமலதா பேசியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்