விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்: ஒலி பெருக்கியில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்த பிரேமலதா

விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தின் போது வாகனங்கள் செல்ல ஒத்துழைப்பு தருமாறு பிரேமலதா விஜயகாந்த் ஒலி பெருக்கியில் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: கடைசியாய் ஒருமுறை பார்க்க கட்டுக்கடங்காத கூட்டம்! விஜயகாந்த் அஞ்சலி ஸ்பாட் மாறிய பின்னணி!

விஜயகாந்தின் முகத்தை கடைசியாக ஒரு முறை காண முண்டியடித்தனர். திரையுலக விஐபிகள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், மக்கள் என குவிந்ததால் கோயம்பேடே குலுங்கியது.

தொடர்ந்து படியுங்கள்

விஜயகாந்த் உடல்நிலை பாதிப்புக்கு காரணம் இதுதான்: பிரேமலதா

தேமுதிக எம்.எல்.ஏ-க்கள் செய்த துரோகத்தின் வலியால் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
premalatha vijayakanth says focus on dmdk vote increase

யாருடன் கூட்டணி? – பிரேமலதா சொன்ன பதில்!

தேமுதிக வாக்கு வங்கியில் சரிவில்லை. தொடர்ந்து வாக்கு வங்கியை அதிகரிக்க வியூகம் வகுத்து வருகிறோம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
premalatha vijayakanth new dmdk general secretary

டிஜிட்டல் திண்ணை: கேப்டன் தரிசனம்- பொதுச் செயலாளரான பிரேமலதா… மூன்றே நாளில் பொதுக்குழு கூட்டியது எப்படி?

தேமுதிக பொதுச் செயலாளராக இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் பிரேமலதா பொறுப்பேற்றுக் கொண்டார்

தொடர்ந்து படியுங்கள்
premalatha vijayakanth says dmdk win 2024 election

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக எம்.பி கணக்கை துவங்கும்: பிரேமலதா உறுதி!

2024-ஆம் ஆண்டு தேமுதிக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
premalatha vijayakanth says aiadmk bjp

அதிமுக பாஜக கூட்டணி விலகல் நிரந்தரமா? – பிரேமலதா கேள்வி!

அதிமுக பாஜக கூட்டணி விலகல் நிரந்தரமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
bjp invite dmdk to annamalai yatra

தேமுதிக – பாஜக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்!

அண்ணாமலை மேற்கொள்ளும் பாத யாத்திரையில் கலந்துகொள்ளுமாறு தேதிமுகவுக்கு இன்று (ஜூலை 26) பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
premalatha vijayakanth says nda alliance

தேஜகூ கூட்டத்திற்கு அழைப்பு இல்லாதது ஏன்? – பிரேமலதா பதில்!

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் இன்று (ஜூலை 24) நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

காட்டு யானைகளுடன் களமிறங்கும் விஜயகாந்தின் வாரிசு!

விஜயகாந்த் மகன்  சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் நேற்று (ஜூலை 15) துவங்கியது.

தொடர்ந்து படியுங்கள்