அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த ஜான் பாண்டியன், பிரேமலதா விஜயகாந்த் : என்ன நடந்தது?
தமிழக மக்கள் முன்னேற்ற கட்சித் தலைவர் ஜான் பாண்டியன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் இன்று (ஜனவரி 10) தமிழக ஆளுநர் ஆர.என். ரவியை சந்தித்து பேசியுள்ளனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரம், மதுரை மேலூரில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி ஆகியவை தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை 4.15 மணி அளவில், தமிழக மக்கள் முன்னேற்ற கட்சி தலைவர் ஜான் பாண்டியன், ஆளுநர் […]
தொடர்ந்து படியுங்கள்