கிச்சன் கீர்த்தனா: இறால் வடை
வீட்டுக்கு வரும் விருந்தினர்களை அசத்த… வீட்டிலுள்ளவர்களுக்கு விருந்து படைக்க… வித்தியாசமான, சுவையான, சத்தான ஸ்நாக்ஸ் இந்த இறால் வடை உதவும். சாப்பிட்டு முடித்த பிறகு இந்த வடையைச் சாப்பிட்டவர்கள் எப்படி, எதை வைத்து செய்தீர்கள் என்று நிச்சயம் கேட்பார்கள்.
தொடர்ந்து படியுங்கள்