“பைக் இன்ஸ்ட்ரக்டர் தேவை” இளைஞர் செய்த வினோத செயல்!
தனக்கு பைக் கற்றுக்கொடுக்க ஆள் தேடி வருவதாகக் கூறி , இளைஞர் ஒருவர்
நியூஸ் பேப்பரில் விளம்பரம் கொடுத்துள்ளார். அந்த விளம்பரம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது