சலார் ட்ரெய்லர்: மிரட்டும் பிரபாஸ்… மிரள வைக்கும் ஆக்சன்!

ரத்தம் தெறிக்கும் மாஸான ஆக்சன் காட்சிகள் ட்ரெய்லர் முழுக்க இடம்பெற்று உள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் பிரபாஸ் நடிப்பில் மிரட்டுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

சலார் – கே.ஜி.எஃப் இரண்டும் ஒரே யுனிவர்ஸா..? இயக்குனர் பதில்!

கே.ஜி.எஃப் படத்திற்கும் சலார் படத்திற்கும் தொடர்பு உள்ளது. இந்த படம் மூலமாக பிரசாந்த் நீல் ஒரு தனி யுனிவர்ஸை உருவாக்க உள்ளார் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

பிரசாந்த் நீல்-ஜூனியர் என்டிஆர்…படப்பிடிப்பு எப்போது?

ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க உள்ள 31 ஆவது படத்தை ‘கே.ஜி.எஃப்’ படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்தப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் மார்ச் மாதம் தொடங்கும் என்ற அறிவிப்பு இன்று(மே20) வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்