வதந்தி கிளப்பிய உம்ராவுக்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்!
வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (மார்ச் 7 ) உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், தூக்கிலிடப்படுவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் உத்திரப்பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் தகவல்களை வெளியிட்டார். இதனால் வட இந்தியாவில் பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் இத்தகவல்கள் போலியானவை என்றும் தமிழ்நாட்டில் பிகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறார்கள் என்று தமிழ்நாடு […]
தொடர்ந்து படியுங்கள்