‘ஜன் சுராஜ்’… புதிய கட்சியை தொடங்கிய பிரசாந்த் கிஷோர்
தேர்தல் வியூக நிபுணராக இருந்த பிரசாந்த் கிஷோர், ஜன் சுராஜ் என்ற புதிய கட்சியை இன்று (அக்டோபர் 2) தொடங்கியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தேர்தல் வியூக நிபுணராக இருந்த பிரசாந்த் கிஷோர், ஜன் சுராஜ் என்ற புதிய கட்சியை இன்று (அக்டோபர் 2) தொடங்கியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கடந்த ஜூன் 4-ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகள், கருத்து கணிப்பு முடிவுகளுக்கு முற்றுலும் மாறாக அமைந்தது.
தொடர்ந்து படியுங்கள்எக்சிட் போல் தொடர்பான விவாதங்களில் பொதுமக்கள் தங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பிரசாந்த் கிஷோர் தற்போது ஜன் சுராஜ் என்ற பெயரில் பிகாரில் பாதயாத்திரை மேற்க்கொண்டு வருகிறார். இந்த பாதயாத்திரையின் போது அவர் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளர்.
தொடர்ந்து படியுங்கள்வடமாநிலத்தவர்கள் வந்த பிறகு குற்றச் செயல்கள் கூடியிருக்கிறதா? இல்லையா?. அதிகமாக கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப்பொருட்களின் பழக்கம் அதிகரித்துள்ளது. அது எல்லோருக்கும் தெரிகிறது.
தொடர்ந்து படியுங்கள்எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாத, மக்கள் பிரதிநிதியாக இல்லாத பிரசாந்த் கிஷோருக்கு டேக் செய்து ஈரோடு போலீஸ் இவ்வளவு விளக்கம் கொடுப்பது ஏன்?
தொடர்ந்து படியுங்கள்புலம்பெயர் தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறைக்கு அழைப்பு விடுப்பவர்கள் மீது நடவடிக்கை இல்லை. சீமான் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இதனால், ஏராளமானோர் பலியாகும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு (2021) நவாடா மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்திய ஆறு பேர் பலியாகினர்.
தொடர்ந்து படியுங்கள்பிரசாந்த் கிஷோர் த நடைபயணத்தை காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதி துவங்கினார்
தொடர்ந்து படியுங்கள்