டிஜிட்டல் திண்ணை: 4 அமைச்சர்கள், 11 எம்எல்ஏக்கள்…அணிவகுக்கும் ஆடியோக்கள் – அன்றே எச்சரித்த ஜெ. அன்பழகன்

திமுகவினர் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் விரக்தி உரையாடல்கள் எப்படி பாஜக கைக்கு போகும் என்று விசாரித்தபோதுதான் அந்த தகவல் கிடைத்தது

தொடர்ந்து படியுங்கள்

காங்கிரஸ் இன்னும் மக்களிடம் செல்லவில்லை: பிரசாந்த் கிஷோர்

“நான் ஒன்னும் சட்ட நிபுணர் அல்ல.. ஆனாலும், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனை அதிகம் என்றே நினைக்கிறேன்… தேர்தல் காலத்தில் அரசியல் தலைவர்கள் ஆவேசமாகத் தான் பேசுவார்கள். தேர்தல் காலத்தில் ஒருவர் இதுபோல பேசுவது இது முதல்முறை இல்லை.. இது கடைசி முறையாகவும் நிச்சயம் இருக்காது. இது ஒரு அவதூறு வழக்கு. இதற்கு இரண்டு ஆண்டுகள் சிறை எல்லாம் அதிகம் என்றே நான் நினைக்கிறேன்” என்றார் பிரசாந்த் கிஷோர்.

தொடர்ந்து படியுங்கள்

ஒன்றாக டீ குடித்தால் எதிர்க்கட்சிகள் ஒற்றுமை ஆகிவிடுமா? நிதிஷ் குறித்து பிரசாந்த் கிஷோர்

நிதிஷ் குமாரின்  டெல்லி பயணத்துக்கு தேவையில்லாத முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.  தேசிய அரசியலில் அதன் தாக்கம் மிகக் குறைவாகவே இருக்கும்

தொடர்ந்து படியுங்கள்

பிரதமர் பதவியை குறிவைக்கிறாரா நிதிஷ்?

பிரதமர் பதவியை குறிவைத்து பீகாரில் நிதிஷ் கூட்டணி மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறாரா என்ற கேள்விக்கு பிரசாந்த் கிஷோர் பதில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்