‘வாத்தி’ உருவாக காரணம் இதுதான்: வெங்கி அட்லூரி

கல்வி என்பது லாப நோக்கு இல்லாத ஒரு சேவை என்று சொல்வார்கள். ஆனால், அதை வியாபாரமாகவே ஆக்கிவிட்டார்கள். அது குறித்து வாத்தி படம் அழுத்தமாக பேசும் என்கிறார் அப்படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி.

தொடர்ந்து படியுங்கள்

“ஹே பாய்காட் வெறியர்களே” : பதான் குறித்து பிரகாஷ் ராஜ்

ஷாருக்கான் நான்கு வருடங்களுக்கு பின் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் ‘பதான்’. இது, பாய்காட் பிரச்சாரத்தில் பலவீனமாகி போன இந்தி திரையுலகை எழுந்து நிற்கவைத்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

தீபிகா காவி உடை: பாஜக எம்.பிக்கு பதிலடி கொடுத்த நடிகை!

அவர் மட்டுமல்ல, நடிகை கஸ்தூரியும் இந்தப் பாடலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “நரோத்தம் மிஸ்ரா (ம.பி. உள்துறை அமைச்சர்) போன்ற அரசியல்வாதிகள் பல ஆண்டுகளாக பாடுபடுவதை, நடிகை தீபிகா படுகோன் ஒரு பாடலின் மூலம் 30 நொடிகளில் செய்துள்ளார். அவர் காவி நிறத்தை இந்தியாவின் விருப்பமான நிறமாக மாற்றியுள்ளார்” என பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

தி பாஸ் ரிட்டர்ன்ஸ் : ஆக்‌ஷன் கெட்டப்பில் விஜய்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் புதிய போஸ்டர் இன்று (அக்டோபர் 24) வெளியாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

விஜய்யுடன்… கில்லி டயலாக்கில் பேசிய பிரகாஷ்ராஜ்

பிரகாஷ்ராஜ் படத்தில் பேசிய “செல்லம்” என்கிற டயலாக் இளைய சமூகத்தினர் மத்தியில் பொதுமொழியாகி அன்றாட வாழ்க்கையில் மனிதர்களின் பேச்சுவழக்கமாக மாறிவிட்டது

தொடர்ந்து படியுங்கள்

அப்பு ஆம்புலன்ஸ் : நன்கொடை வழங்கிய பிரகாஷ்ராஜ்

‘அப்பு’ என்ற புனித் ராஜ்குமாரின் அடைமொழி இணைக்கப்பட்டு, ‘அப்பு எக்ஸ்பிரஸ்’ என்று ஆம்புலன்ஸுக்கு பெயரிடப்பட்டுள்ளது.’கர்நாடக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற ஆம்புலன்ஸ் சேவை செயல்பட வேண்டும் என்பது என் கனவு என்று பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்